Skip to main content

Posts

47th Wedding Anniversary

எங்கள் கல்யாணம் 31-01-1971 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது.


இந்த வருஷம் (2018 ஜனவரி) 47 வருஷம் முடிந்து 48ஆவது வருஷம் ஆரம்பித்தது.

ஜன 31 ஆம் தேதி (புதன் கிழமை) காலை சீக்கிரமே எழுந்து, குளித்து, 6-45க்கு டாக்ஸியில் மயிலாப்பூர் கிளம்பினோம். அங்கு ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கும், ஸ்வாமிக்கும் அர்ச்சனை செய்தோம். கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. (தைப் பூசம் காரணமோ?). பின்னர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோயிலுக்கு சென்று அம்மனையும் ஸ்வாமியையும் வணங்கி வழிபட்டோம்.


Kapaliswarar Koil

Sri Velleeswarar Koil, Mylapore

காலை சிற்றுண்டியை ரத்னா கஃபேயில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

நிறைய அழைப்புகள், செய்திகள். எல்லா உறவினர்களும் வாழ்த்து செய்தி பேசினர். இந்திரா, கணேசன், ரமணி, பட்டு மன்னி ஆகியோருடன் பேசி நமஸ்கரித்தோம்.

ஸ்வீட் வாங்கி இருந்தோம். அர்ஜுன், அதிதி, சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தோம்.

இவ்வாறாக, இந்த 47-ஆம் கல்யாண நாள் சிறப்பாக நடந்தேறியது.

ராஜப்பா
31-01-2018
Recent posts

VAITHISWARAN KOIL Jan 2018

வைத்தீஸ்வரன் கோயில்
2018 ஜனவரி 15 ஆம் தேதியன்று வை. கோயில் போகலாம் என எண்ணம் உதித்தது. நிறைய பேருக்கு ஃபோன் பண்ணி விஷயங்களை அறிந்து கொண்டோம். அங்கு ஸ்ரீகிருஷ்ணா ரெஸிடென்ஸி என்னும் லாட்ஜில் தங்க ஃபோன் பண்ணி ரூம் புக் பண்ணினோம். லலிதா குமாரை கேட்டபோது, அவர்களும் வருவதாக சொன்னார்கள். ஸ்ரீ பாலாஜி cabs ல் டாக்ஸி புக் பண்ணினோம். கிமீ 11 ரூ.
22 ஜனவரி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெடியானோம். லலிதா குமார் 7-30 க்கு வந்தனர். டிரைவரும் அப்போதுதான் வந்தார். 7-40 க்கு கிளம்பினோம். ECR வழியாக சென்றோம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி இட்லி சாப்பிட்டோம். (வீட்டில் விஜயா பண்ணினாள்).
நேராக கடலூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போனோம். பத்து நிமிஷங்களில் ஸ்ரீ தேவநாதன் குருக்கள் வந்தார். இவருடைய ஃபோன் எண்ணை வாசு வாங்கி தந்தான். அவரிடமும் ஏற்பாடுகள் செய்தான். அவர் அர்ச்சனை பண்ணிவிட்டு, பிரசாதங்கள் கொடுத்தார். 1/2 கிலோ சக்கரை பொங்கல், 1/2 கிலோ புளியோதரை, 1/2 கிலோ தயிர்சாதம் சொல்லியிருந்தேன். பாத்திரங்களும் கொண்டு போயிருந்தோம். நிறய்ய பண்ணியிருந்தார். கொடுத்தார். அங்கேயே, அன்னதான கூடத்தில் இலை போட்டு சாப்பிட்டோம். 50 பேர் …

Vaithiswaran Koil = DETAILS

22 January 2018

Cuddalore Anjaneya Swamy KoilSri DEVANATHAN GURUKKAL  +91 94435 77181Prasadams like Sakkarai Pongal, PuliyodharaiRs 600.00 per kiloAnnadhanam Rs 1250 for one day 50 people eatingChidambaram Saradamani, d/o Sri Ramanathan who is the son of our Periyappa GR Sambamurthy Iyer.She lives in Mela veedhi  (West street) +91 97896,16802  West car street -- Udupi Sri Krishna Vilas hotel (for breakfast and lunch etc)Other hotels are Sri Kumara Bhavan East street, hotel SaradaramSri Nataraja Dikshitar   +91 94434 79572 
VAITHISWARAN KOIL

Hotels -- Sathabishekam, Akshardham
Lodges (near kulam) --- Sri Krishna Residency (Rs 800/1100)  +91 99448 86682 (Anand)Balambika Lodge    +91 94435 64604Gurukkal     Sri DURAI Gurukkal    +91 94435 64347

Puducherry

Entrance tax = Rs 350.00

Surguru Hotel

(i) 104, Sardar Vallababai Patel Salai, Near Aurobindo Ashram, +91 41323 39022

(ii) No 60,100 feet road,  Ananda Kalyana Mandapam, Mudalaiar Pet, Ellaipillaichavadi, Puducherry  +91 41343 08088   

(iiI) No 99,…

Maavu Vilakku Maavu - Things Needed

Maavu Vilakku Maavu is performed for our Kula deivam and Sri Venkatachala Pathi on certain auspicious days. Purattasi Saturday is one such Day,

Whenever we visit Sri Vaithyanatha Swami Koil at Vaithswaran Koil, we perform this. Take bath first, wear 9-yd sari and perform this in front of Amman (Amman Sannadhi.

THINGS YOU NEED
Manjal PodiKungumamVibhutiUthupaththiKalpuram, Kalpuram ThattuNey (Ghee)Thiri (4)Maa vilakku MaavuVellam (for the above)ThaambalamThengai   6Vetrilai   25Paakku    6 packsPazham    12Poo    5 muzhamVellakkati   4MatchesRajappa 19-01-2018

Wall Tax - George Town

Namma Madras - Rediscovered
Wall Tax

Today, I will tell you about one of the busiest localities of Madras (aka Chennai).
When one comes out of Central Railway station, on the left is the entry / exit point for taxis and cars. Recently in Aug 2017, the Police made it the nodal entry / exit points to and from Central Rly Station. The road is called Wall Tax Road (officially VOC street, but none knows this name!).

Stretching from Central Station, the road is about 5 km, is parallel to the railway tracks. There is a wall all along, and was built in 1772-73, as a protection from invaders like French and Mughals. The road has Muthialpet on one side. There were five gates for the people and the goods to move about. Now only one named Elephant Gate remains. At the end of the road there was a jail to imprison people ; though that road named Old Jail Road is still there, the prison is not there.

To construct the 50 feet wide road, the British planned to collect a Tax from people, but the people vehe…

We Went to Kanchipuram

காஞ்சிபுரம்

நேற்று (20-09-2017, புதன்கிழமை) காலை 7 மணிக்கு நாங்கள் மூன்று பேர் டாக்ஸியில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 80 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்.  Me, Vijaya, Pattu Manni

போகும் வழியில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமிகள் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்று அவரது கோயிலுக்கு சென்றோம். ஸ்வாமிகளின் 1000-வது ஜன்ம தினம் சமீபத்தில் கொண்டாடப்பெற்றது. அழகான கோயில்.

அடுத்த ஸ்டாப் - காலை உணவு. காஞ்சிபுரத்திற்கு அருகில், பெங்களூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள சரவணா பவன் ஓட்டல். பொங்கல், இட்லி சாப்பிட்டோம்.

இந்தப் பாதையிலிருந்து இடது புறம் திரும்பும் வீதியில் போய், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிஸித்தோம். ஏகாம்பரேஸ்வரர், முருகன், கைலாசநாதர், காளிகாம்பாள், கச்சபேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்றோம். Gave Rs 3000.00 at Kachabeswarar koil for Annadhanam.

இரவு 8-30க்கு வீடு திரும்பினோம். காஞ்சியில் 1008 கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களுக்கும் கூட்டம் வருகிறது; இந்தக் கோயில்களும் நல்ல வெளி…

Dabba Chetty Kadai, Mylapore

Namma Madras
Wonders of Mylapore

We all know the greatness of namma Mylapore - famous temples (both Shiva and Vishnu), concert halls and drama stages, Tamil culture at its best, best schools and educational institutions, hospitals, shops, vegetables; you ask for anything, you get the best in Mylapore.

Today I will introduce to you another legend from Mylapore ---- the Dabba Chetty Kadai.

This shop for herbal medicines was started 132 years ago in 1885 at the Kutchery Road in Mylapore near Arundale Street by one Mr. Krishnaswamy Chetty. They dealt with all sorts of herbal medicines. Whatever the consumer wanted, the shop will weigh that and pack it in a container and give it to the customer. Thus, the shop's name "changed" to dabba chetty kadai (dabba in Tamil means container). It is known as dabba chetty kadai only for the past 130 years !!

Initially, the shop used to sell only the raw ingredients (like milagu - pepper, grambu-clove, sukku-dry ginger, etc.). My mother used to…